பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார். சென்னை எழிலக வளாகத்தில் நமக்காக  தொலைக்காட்சி மற்றும்  இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிக…
Image
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார். பெடல் உதவியுடன் கால்களால் இயக்கி கைகளைக் கழுவுதல் மற்றும் கிருமிநாசினி சுரங்கப்பாதை வசதிகள் போன்ற கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை புதுக்கோட்டை நகராட்சி செயல்படுத்துகிறது. மேலும் மாண்…
Image
2000 பேருக்கு கபசுர கசாய குடிநீர் 500 பேருக்கு முக கவசம் கை உரை மற்றும் குடிநீர் பாட்டில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மும்பை அர்ஜுன்
ராசிபுரம்  புதிய பேருந்து நிலையத்தில் 2000 பேருக்கு கபசுர கசாய குடிநீர் 500 பேருக்கு முக கவசம் கை உரை மற்றும் குடிநீர் பாட்டில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மும்பை அர்ஜுன் தலைமையில் வழங்கப்பட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் எம்பி அவர்கள் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் கொரானா வைர…
Image
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில்
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். " alt="" aria-hidden="true" />
Image
தேனி மாவட்டம் பகுதியை சுற்றியுள்ள ஊர்களில்
தேனி மாவட்டம் பகுதியை சுற்றியுள்ள ஊர்களில் குறிப்பாக பெரியகுளம், தேவதானப்பட்டி, முருகமலை, கும்பகரை, சோத்துப்பாறை, இலட்சுமிபுரம், தேனி, வடுகபட்டி, ஜெயமங்கலம், போன்ற பகுதிகளில் நேற்றைய இரவு நேரத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை வெயிலின் தாக்கத்தை தீர்த்தது…
Image
சிவகங்கை நகர்ப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில்
சிவகங்கை நகர்ப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நடைபெறுகின்ற சுய ஊரடங்கு யொட்டி உணவுப் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன் உணவுப் பொருட்களை வழங்கினார். பொருட்கள இன்றி தவித்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு. " alt="" aria-hidden="true" />
Image